Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை’ என்றவர் யார்?

சரியான விடை: (C) பாரதிதாசன்
விளக்கம்: “தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை” என்று பாடியவர் பாவேந்தர் பாரதிதாசன். அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்துக்குச் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 103. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மூக்கிலிருந்து பிறக்கும் எழுத்துகள் எவை?விடை: மெல்லினம்
  2. ‘யாழ் கேட்டு மகிழ்ந்தான்’ – இதுவிடை: கருவியாகுபெயர்
  3. ‘திராவிடம்’ என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்விடை: குமாரிலபட்டர்
  4. ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ – இவ்வரியில் வரும் ‘நாழி’ என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?விடை: ஆகுபெயர்
  5. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர்விடை: நாதமுனிகள்
  6. குறுந்தொகை நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர்விடை: பெருந்தேவனார்
  7. இலக்கணக் குறிப்புத் தருக: “கொழுமீன்”விடை: பண்புத்தொகை
  8. தமிழர் யாரை ‘யவனர்’ என்று அழைத்தனர்?விடை: கிரேக்கர், உரோமானியர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions