Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘யாழ் கேட்டு மகிழ்ந்தான்’ – இது

சரியான விடை: (C) கருவியாகுபெயர்
விளக்கம்: ‘யாழ் கேட்டு மகிழ்ந்தான்’ என்பதில் யாழ் என்ற கருவியின் பெயர் அதிலிருந்து எழும் இசையைக் குறிப்பதால் இது கருவியாகுபெயர். ஒரு பொருளின் பெயர் அதனோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 103. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை’ என்றவர் யார்?விடை: பாரதிதாசன்
  2. ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ – இவ்வரியில் வரும் ‘நாழி’ என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?விடை: ஆகுபெயர்
  3. மூக்கிலிருந்து பிறக்கும் எழுத்துகள் எவை?விடை: மெல்லினம்
  4. குறுந்தொகை நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர்விடை: பெருந்தேவனார்
  5. ‘திராவிடம்’ என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்விடை: குமாரிலபட்டர்
  6. தமிழர் யாரை ‘யவனர்’ என்று அழைத்தனர்?விடை: கிரேக்கர், உரோமானியர்
  7. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர்விடை: நாதமுனிகள்
  8. பொருத்துக (இடம் – பிறப்பு): (a) இமயம் (b) குடகுமலை (c) கொற்கை (தென்கடல்) (d) கீழ்க்கடல் – 1) மணிகளும் பொன்னும் 2) சந்தனமும் அகிலும் 3) பவளம் 4) முத்துவிடை: 1 2 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions