Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

மனிதர்களை அகமுகன், புறமுகன் என்று வகைப்படுத்தியவர் யார்?

சரியான விடை: (C) யூங்
விளக்கம்: சுவிஸ் உளவியலறிஞர் கார்ல் யூங் மனிதர்களை அகமுகன் (Introvert), புறமுகன் (Extrovert) என வகைப்படுத்தினார். இரண்டு பண்புகளும் கலந்தவர் இருமுகன் (Ambivert) எனப்படுவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘விலங்கியல் மனம்’ என்றழைக்கப்படும் மனம் எது?விடை: இட்
  2. மனப்பான்மையை அளவிடப் பெரிதும் பயன்படும் முறை ...............................விடை: லிக்கர்ட் முறை
  3. புதிய பிராய்டியக் கோட்பாடுகளை வெளியிட்டவர்கள் .........விடை: யூங், ஆட்லர்
  4. ஒரு மனிதனின் உடல்-மனப்பண்புகளின் தனிப்பட்ட ஒருங்கமைப்பு அவனது ஆளுமை என்றவர்.................விடை: ஆல்போர்ட்
  5. புலன் குறைபாடுடைய குழந்தைகளிடம் காணப்படுவது எது?விடை: ஆளுமைக் கோளாறு
  6. ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் மெக்லீலண்ட் எழுதிய நூல்........................விடை: The Achieving Society
  7. ஆசிரியர்கள் மேல் வெறுப்பையும், ஆத்திரத்தையும் காட்டுவோர் யார்?விடை: குறைநிலை சாதனையாளர்கள்
  8. நாம் கற்றவை மனதில் இருந்தும் உரிய நேரத்தில் உடனடியாக நினைவுக்கு வராமல் இருப்பது ...................விடை: நாநுனி நிகழ்ச்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions