வினா விடை · பொதுத் தமிழ்
'நான் கண்ட பாரதம்' என்ற நூலை எழுதியவர் யார்?
சரியான விடை: (B) அம்புஜத்தம்மாள்
விளக்கம்: 'நான் கண்ட பாரதம்' நூலை எழுதியவர் விடுதலைப் போராட்ட வீராங்கனை அம்புஜத்தம்மாள்; இவர் காந்தியடிகளின் தொண்டர். மகளிர் நலனுக்காக இவர் சென்னையில் 'சீனிவாச காந்தி நிலையம்' என்ற அமைப்பை நிறுவினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக (சீறாப்புராணக் காண்டங்கள்):<br />a) விலாதத்துக் காண்டம் – 1. செலவியற் காண்டம்<br />b) நுபுவ்வத்துக் காண்டம் – 2. செம்பொருட் காண்டம்<br />c) ஹிஜிரத்துக் காண்டம் – 3. பிறப்...விடை: 3 2 1
- மதுரையைத் 'தமிழ்கெழு கூடல்' எனப் போற்றிய நூல் எது?விடை: புறநானூறு
- இந்தியாவுக்கு வெளியே பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் பேசப்படும் திராவிட மொழி எது?விடை: பிராகுயி
- ஜான் பனியனின் 'பில்கிரிம்ஸ் பிராக்ரஸ்' (Pilgrim's Progress) நூலைத் தழுவி எழுதப்பட்ட தமிழ்க் காப்பியம் எது?விடை: இரட்சணிய யாத்திரிகம்
- 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: நம்பியாண்டார் நம்பி
- 'மனோன்மணீயம்' நாடகத்தில் உள்ள அங்கங்கள், களங்கள் (காட்சிகள்) முறையே எத்தனை?விடை: 5; 20
- ஓரெழுத்து ஒருமொழிகள் மொத்தம் எத்தனை?விடை: 42
- உமறுப்புலவரின் 'முதுமொழி மாலை'யில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: 80
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
