வினா விடை · பொதுத் தமிழ்
'மனோன்மணீயம்' நாடகத்தில் உள்ள அங்கங்கள், களங்கள் (காட்சிகள்) முறையே எத்தனை?
சரியான விடை: (B) 5; 20
விளக்கம்: பெ. சுந்தரனார் இயற்றிய மனோன்மணீயம் 5 அங்கங்களையும் 20 களங்களையும் கொண்ட நாடகம். லிட்டன் பிரபு எழுதிய 'இரகசிய வழி' (The Secret Way) என்ற ஆங்கில நூலைத் தழுவி இது இயற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஜான் பனியனின் 'பில்கிரிம்ஸ் பிராக்ரஸ்' (Pilgrim's Progress) நூலைத் தழுவி எழுதப்பட்ட தமிழ்க் காப்பியம் எது?விடை: இரட்சணிய யாத்திரிகம்
- உமறுப்புலவரின் 'முதுமொழி மாலை'யில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: 80
- மதுரையைத் 'தமிழ்கெழு கூடல்' எனப் போற்றிய நூல் எது?விடை: புறநானூறு
- 'கவியரசு' என்ற பட்டம் பெற்றவர் யார்?விடை: முடியரசன்
- 'நான் கண்ட பாரதம்' என்ற நூலை எழுதியவர் யார்?விடை: அம்புஜத்தம்மாள்
- 'திருப்பாவை' – இலக்கணக் குறிப்பு வரைக.விடை: அடையடுத்த இருமடியாகுபெயர்
- பொருத்துக (சீறாப்புராணக் காண்டங்கள்):
a) விலாதத்துக் காண்டம் – 1. செலவியற் காண்டம்
b) நுபுவ்வத்துக் காண்டம் – 2. செம்பொருட் காண்டம்
c) ஹிஜிரத்துக் காண்டம் – 3. பிறப்...விடை: 3 2 1
- பொருத்துக (நூல் – தொகுத்தவர்):
a) குறுந்தொகை – 1. உருத்திரசன்மர்
b) கலித்தொகை – 2. பூரிக்கோ
c) அகநானூறு – 3. நல்லந்துவனார்
d) ஐங்குறுநூறு – 4. கூடலூர் கிழார்விடை: 2 3 1 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups