Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மதுரையைத் 'தமிழ்கெழு கூடல்' எனப் போற்றிய நூல் எது?

சரியான விடை: (A) புறநானூறு
விளக்கம்: புறநானூற்றுப் பாடல் ஒன்றில் மதுரை 'தமிழ்கெழு கூடல்' எனப் போற்றப்படுகிறது. 'கூடல்' என்பது மதுரையின் பழம்பெயர்; புலவர்கள் கூடித் தமிழாய்ந்த இடம் என்பதால் இப்பெயர் பெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'நான் கண்ட பாரதம்' என்ற நூலை எழுதியவர் யார்?விடை: அம்புஜத்தம்மாள்
  2. ஜான் பனியனின் 'பில்கிரிம்ஸ் பிராக்ரஸ்' (Pilgrim's Progress) நூலைத் தழுவி எழுதப்பட்ட தமிழ்க் காப்பியம் எது?விடை: இரட்சணிய யாத்திரிகம்
  3. பொருத்துக (சீறாப்புராணக் காண்டங்கள்):<br />a) விலாதத்துக் காண்டம் – 1. செலவியற் காண்டம்<br />b) நுபுவ்வத்துக் காண்டம் – 2. செம்பொருட் காண்டம்<br />c) ஹிஜிரத்துக் காண்டம் – 3. பிறப்...விடை: 3 2 1
  4. 'மனோன்மணீயம்' நாடகத்தில் உள்ள அங்கங்கள், களங்கள் (காட்சிகள்) முறையே எத்தனை?விடை: 5; 20
  5. இந்தியாவுக்கு வெளியே பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் பேசப்படும் திராவிட மொழி எது?விடை: பிராகுயி
  6. உமறுப்புலவரின் 'முதுமொழி மாலை'யில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: 80
  7. 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: நம்பியாண்டார் நம்பி
  8. 'கவியரசு' என்ற பட்டம் பெற்றவர் யார்?விடை: முடியரசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions