Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்

சரியான விடை: (A) திண்ணை
விளக்கம்: ‘திண்ணை’ என்பதில் சொல்லின் இறுதியில் உள்ள ஐகாரம் தன் மாத்திரையில் குறைந்து ஒலிப்பதால் ஐகாரக் குறுக்கம் ஆகும். ‘ஐந்து’ என்பதில் முதலிலும் ‘வளையல்’, ‘தலைவன்’ என்பவற்றில் இடையிலும் ஐகாரம் குறுகுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘சித்திரகவி’ என்னும் நூலை எழுதியவர்?விடை: சூரியநாராயண சாஸ்திரி
  2. ஓர் எழுவாயோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்களோ ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது ________ எனப்படும்விடை: தனிநிலைத் தொடர்
  3. தமிழ்ச் சொற்களோடு வடமொழிச் சொற்கலப்பைத் தீவிரமாகக் கண்டித்தவர்விடை: பரிதிமாற்கலைஞர்
  4. “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்று கூறும் நூல்விடை: சிலப்பதிகாரம்
  5. நான்கு அடிகளில் ஆறு கருத்துகளைக் கூறும் நூல்விடை: ஏலாதி
  6. ‘வந்தனென்’ பகுபத உறுப்பிலக்கணம் காணவும்விடை: வா(வ)+த்(ந்)+த்+அன்+என்
  7. பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்?விடை: 3
  8. கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தில் உள்ள படலங்களின் எண்ணிக்கைவிடை: 13
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions