வினா விடை · பொதுத் தமிழ்
நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளைப் பாடியவர் யார்?
சரியான விடை: (B) திருநாவுக்கரசர்
விளக்கம்: பன்னிரு திருமுறைகளில் 4, 5, 6 ஆம் திருமுறைகள் திருநாவுக்கரசர் (அப்பர்) பாடிய தேவாரப் பாடல்கள். 1–3 திருஞானசம்பந்தரும், 7 ஆம் திருமுறை சுந்தரரும் பாடியவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச் சொல்லைக் காணவும் ரூ ‘மலர்தல்’விடை: கூம்புதல்
- குலசேகராழ்வார் பாடிய பாடல்கள் எந்தத் தொகுப்பில் உள்ளன?விடை: முதலாயிரம்
- வேர்ச்சொல்லை காணவும் ரூ ‘செத்தவன்’விடை: சா
- ‘தமிழ்மறை’ என குறிக்கப்படும் நூல்விடை: திருக்குறள்
- வினவப்படும் வினாவிற்கு வினவியவரையே ஏவுவது எவ்வகை விடை?விடை: ஏவல் விடை
- “ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்” எனத் தொடங்கும் பாடல் திருப்பாவையில் எத்தனையாவது பாடல்?விடை: 4
- பிரித்தெழுதுக: ‘கடற்றிடையர்’விடை: கடறு + இடையர்
- உணர்ச்சி வாக்கியம் அல்லாதது எது?விடை: திருக்குறள் உலகப் பொதுமறை.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
