Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்தெழுதுக: ‘கடற்றிடையர்’

சரியான விடை: (B) கடறு + இடையர்
விளக்கம்: ‘கடறு’ என்னும் சொல்லுடன் ‘இடையர்’ சேரும்போது றகரம் இரட்டித்துக் ‘கடற்றிடையர்’ என்றாகிறது. ‘கடறு’ என்பதற்குக் காடு (பாலை நிலம்) என்று பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வினவப்படும் வினாவிற்கு வினவியவரையே ஏவுவது எவ்வகை விடை?விடை: ஏவல் விடை
  2. வேர்ச்சொல்லை காணவும் ரூ ‘செத்தவன்’விடை: சா
  3. எதிர்ச் சொல்லைக் காணவும் ரூ ‘மலர்தல்’விடை: கூம்புதல்
  4. நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளைப் பாடியவர் யார்?விடை: திருநாவுக்கரசர்
  5. குலசேகராழ்வார் பாடிய பாடல்கள் எந்தத் தொகுப்பில் உள்ளன?விடை: முதலாயிரம்
  6. ‘தமிழ்மறை’ என குறிக்கப்படும் நூல்விடை: திருக்குறள்
  7. “ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்” எனத் தொடங்கும் பாடல் திருப்பாவையில் எத்தனையாவது பாடல்?விடை: 4
  8. உணர்ச்சி வாக்கியம் அல்லாதது எது?விடை: திருக்குறள் உலகப் பொதுமறை.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions