வினா விடை · பொதுத் தமிழ்
வேர்ச்சொல்லை காணவும் ரூ ‘செத்தவன்’
சரியான விடை: (D) சா
விளக்கம்: ‘செத்தவன்’ என்பது ‘சா’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த வினையாலணையும் பெயர். பகுதி ‘சா’ ‘செ’ எனத் திரிந்து, இறந்தகால இடைநிலையும் அன் விகுதியும் சேர்ந்துள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வினவப்படும் வினாவிற்கு வினவியவரையே ஏவுவது எவ்வகை விடை?விடை: ஏவல் விடை
- எதிர்ச் சொல்லைக் காணவும் ரூ ‘மலர்தல்’விடை: கூம்புதல்
- பிரித்தெழுதுக: ‘கடற்றிடையர்’விடை: கடறு + இடையர்
- நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளைப் பாடியவர் யார்?விடை: திருநாவுக்கரசர்
- குலசேகராழ்வார் பாடிய பாடல்கள் எந்தத் தொகுப்பில் உள்ளன?விடை: முதலாயிரம்
- ‘தமிழ்மறை’ என குறிக்கப்படும் நூல்விடை: திருக்குறள்
- “ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்” எனத் தொடங்கும் பாடல் திருப்பாவையில் எத்தனையாவது பாடல்?விடை: 4
- உணர்ச்சி வாக்கியம் அல்லாதது எது?விடை: திருக்குறள் உலகப் பொதுமறை.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
