வினா விடை · TET – தமிழ்
'நான்மணிக்கடிகை' என்ற நூலின் ஆசிரியர்
சரியான விடை: (B) விளம்பி நாகனார்
விளக்கம்: நான்மணிக்கடிகை என்ற பதினெண்கீழ்க்கணக்கு நூலின் ஆசிரியர் விளம்பி நாகனார். ஒவ்வொரு பாடலும் நான்கு கருத்துகளை (மணிகளை) கூறுவதால் இப்பெயர் பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பரமார்த்த குரு கதையை எழுதியவர்விடை: வீரமாமுனிவர்
- செவ்விதழ் – பிரித்து எழுதுகவிடை: செம்மை + இதழ்
- 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' – இது யாருடைய கூற்று?விடை: திருமூலர்
- 'கிழக்கின் ஏதென்ஸ்' (Athens of the East) என்று அழைக்கப்படும் ஊர்விடை: மதுரை
- ஒட்டக்கூத்தர் உலா பாடிய சோழ மன்னர்(கள்)விடை: இம்மூவரும்
- குமரகுருபரர் பிறந்த ஊர்விடை: திருவைகுண்டம்
- தாயுமானவர் சார்ந்திருந்த சமயம்விடை: சைவம்
- பாண்டிய நாடு இதற்கு பெயர் பெற்றதுவிடை: முத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
