வினா விடை · TET – தமிழ்
ஒட்டக்கூத்தர் உலா பாடிய சோழ மன்னர்(கள்)
சரியான விடை: (D) இம்மூவரும்
விளக்கம்: ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன் ஆகிய மூவர் மீதும் உலா பாடினார்; இவை 'மூவருலா' எனப்படும். இவர் 'கவிச்சக்கரவர்த்தி' என்றும் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தாயுமானவர் சார்ந்திருந்த சமயம்விடை: சைவம்
- 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' – இது யாருடைய கூற்று?விடை: திருமூலர்
- கம்பரை ஆதரித்த வள்ளல்விடை: சடையப்ப வள்ளல்
- பரமார்த்த குரு கதையை எழுதியவர்விடை: வீரமாமுனிவர்
- தமிழச்சியின் கத்தி - இந்நூலை எழுதியவர்விடை: பாரதிதாசன்
- 'நான்மணிக்கடிகை' என்ற நூலின் ஆசிரியர்விடை: விளம்பி நாகனார்
- பதினெண்மேல்கணக்கு நூல்களில் எத்தனை நூல்கள் காணப்படுகின்றன?விடை: 18
- செவ்விதழ் – பிரித்து எழுதுகவிடை: செம்மை + இதழ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
