வினா விடை · TET – தமிழ்
'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' – இது யாருடைய கூற்று?
சரியான விடை: (A) திருமூலர்
விளக்கம்: 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்று பாடியவர் திருமூலர்; இவ்வரி திருமந்திரத்தில் இடம்பெறுகிறது. திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒட்டக்கூத்தர் உலா பாடிய சோழ மன்னர்(கள்)விடை: இம்மூவரும்
- பரமார்த்த குரு கதையை எழுதியவர்விடை: வீரமாமுனிவர்
- தாயுமானவர் சார்ந்திருந்த சமயம்விடை: சைவம்
- 'நான்மணிக்கடிகை' என்ற நூலின் ஆசிரியர்விடை: விளம்பி நாகனார்
- கம்பரை ஆதரித்த வள்ளல்விடை: சடையப்ப வள்ளல்
- செவ்விதழ் – பிரித்து எழுதுகவிடை: செம்மை + இதழ்
- தமிழச்சியின் கத்தி - இந்நூலை எழுதியவர்விடை: பாரதிதாசன்
- 'கிழக்கின் ஏதென்ஸ்' (Athens of the East) என்று அழைக்கப்படும் ஊர்விடை: மதுரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
