வினா விடை · TET – தமிழ்
தாயுமானவர் சார்ந்திருந்த சமயம்
சரியான விடை: (B) சைவம்
விளக்கம்: தாயுமானவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர்; சைவசித்தாந்தக் கருத்துகளை அவரது பாடல்களில் காணலாம். 'அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்' என்பது அவரது புகழ்பெற்ற பாடல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கம்பரை ஆதரித்த வள்ளல்விடை: சடையப்ப வள்ளல்
- ஒட்டக்கூத்தர் உலா பாடிய சோழ மன்னர்(கள்)விடை: இம்மூவரும்
- தமிழச்சியின் கத்தி - இந்நூலை எழுதியவர்விடை: பாரதிதாசன்
- 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' – இது யாருடைய கூற்று?விடை: திருமூலர்
- பதினெண்மேல்கணக்கு நூல்களில் எத்தனை நூல்கள் காணப்படுகின்றன?விடை: 18
- பரமார்த்த குரு கதையை எழுதியவர்விடை: வீரமாமுனிவர்
- 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா' என்று அழைக்கப்பட்டவர்விடை: பாரதியார்
- 'நான்மணிக்கடிகை' என்ற நூலின் ஆசிரியர்விடை: விளம்பி நாகனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
