வினா விடை · பொதுத் தமிழ்
நகைச்சுவை தோன்றுவதற்குத் தொல்காப்பியம் கூறும் காரணங்கள் எத்தனை?
சரியான விடை: (B) 4
விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாட்டியலில் நகை எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்ற நான்கு காரணங்களால் தோன்றும் என்று கூறுகிறது. தொல்காப்பியர் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எட்டு மெய்ப்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நகைச்சுவையும் அங்கதமும் கலந்து எழுதிய நூல் எது?விடை: நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
- பொருந்தாத இணை எது?விடை: பொய்கை – தாமரை
- தமிழில் முதன்முதலில் தோன்றிய காப்பியம் எது?விடை: சிலப்பதிகாரம்
- கம்பராமாயணம் எத்தனைக் காண்டங்களை உடையது?விடை: 6
- பொருளால் மாறுபட்ட சொல் எது?விடை: அழகு
- தொல்காப்பியத்தின்படி பறவைகள் எத்தனை அறிவுகளை உடையவை?விடை: 5
- யாப்பின் உறுப்புகள் எத்தனை?விடை: 6
- 'அறிவன்' என்று அழைக்கப்படும் கோள் எது?விடை: புதன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
