Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருந்தாத இணை எது?

சரியான விடை: (D) பொய்கை – தாமரை
விளக்கம்: 'பொய்கை' என்பதன் பொருள் நீர்நிலை (குளம்); தாமரை அல்ல. 'பூகம்' என்பது கமுகு (பாக்கு மரம்), 'தாது' என்பது மகரந்தம், 'போது' என்பது மலர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நகைச்சுவை தோன்றுவதற்குத் தொல்காப்பியம் கூறும் காரணங்கள் எத்தனை?விடை: 4
  2. கம்பராமாயணம் எத்தனைக் காண்டங்களை உடையது?விடை: 6
  3. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நகைச்சுவையும் அங்கதமும் கலந்து எழுதிய நூல் எது?விடை: நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
  4. தொல்காப்பியத்தின்படி பறவைகள் எத்தனை அறிவுகளை உடையவை?விடை: 5
  5. தமிழில் முதன்முதலில் தோன்றிய காப்பியம் எது?விடை: சிலப்பதிகாரம்
  6. 'அறிவன்' என்று அழைக்கப்படும் கோள் எது?விடை: புதன்
  7. பொருளால் மாறுபட்ட சொல் எது?விடை: அழகு
  8. 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' எனப் பாடியவர் யார்?விடை: இளங்கோவடிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions