வினா விடை · பொதுத் தமிழ்
“நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு
இல்லையெனில் எப்பொழுதோ தனது
வாழ்க்கையை இழந்திருக்கக்கூடும்” எனக்
கருதியவர்
சரியான விடை: (D) காந்தியடிகள்
விளக்கம்: ‘நகைச்சுவை உணர்வு இல்லாதிருந்தால் நான் எப்போதோ தற்கொலை செய்திருப்பேன்’ என்று காந்தியடிகள் கூறினார். கடும் போராட்டங்களுக்கு இடையிலும் நகைச்சுவை அவருக்கு மன உறுதி தந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அசலாம்பிகை அம்மையாரை’ இக்கால
ஔவையார் என்று பாராட்டியவர் யார்?விடை: திரு.வி.க.
- ‘தூமகேது’ என்பதுவிடை: வால்நட்சத்திரம்
- பன்னிரண்டின் தமிழ் எண் எது?விடை: கஉ
- பொருத்துக: (அ) காட்டை அடித்தான் (ஆ) புலியைப் போன்றவன் (இ) கூலியின் பொருட்டு வேலை (ஈ) என்னுடைய வீடு — 1) ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு 2) பொருட்டு 3) அழித்தல் 4) ஒத்தல்விடை: 3 4 2 1
- இராமலிங்க அடிகளார் இயற்றாத நூல் எது?விடை: வில்லிபாரதம்
- “ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு” இதில் வரும் அணிவிடை: உவமையணி
- புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளல் யார்?விடை: சந்திரன் சுவர்க்கி
- சைவத் திருமுறைகளில் ‘திருமந்திரம்’
எத்தனையாவது திருமுறை ஆகும்.விடை: 10வது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups