Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு” இதில் வரும் அணி

சரியான விடை: (A) உவமையணி
விளக்கம்: ஊருணி நீர் நிறைந்தது போன்றது பேரறிவாளனின் செல்வம் என்று ‘அற்றே’ என்னும் உவம உருபு கொண்டு ஒப்பிடுவதால் இது உவமையணி. இக்குறள் ‘ஒப்புரவறிதல்’ அதிகாரத்தில் (குறள் 215) இடம்பெறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக: (அ) காட்டை அடித்தான் (ஆ) புலியைப் போன்றவன் (இ) கூலியின் பொருட்டு வேலை (ஈ) என்னுடைய வீடு — 1) ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு 2) பொருட்டு 3) அழித்தல் 4) ஒத்தல்விடை: 3 4 2 1
2. சைவத் திருமுறைகளில் ‘திருமந்திரம்’
எத்தனையாவது திருமுறை ஆகும்.விடை: 10வது
3. ‘தூமகேது’ என்பதுவிடை: வால்நட்சத்திரம்
4. திருக்குறளின் சிறப்பினை உணர்த்தும் ‘திருவள்ளுவமாலை’யை எத்தனை புலவர்கள் பாடியுள்ளனர்?விடை: 53
5. “நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு
இல்லையெனில் எப்பொழுதோ தனது
வாழ்க்கையை இழந்திருக்கக்கூடும்” எனக்
கருதியவர்விடை: காந்தியடிகள்
6. “தான் பணத்தைத் திருடவில்லை என்று கண்ணன் முதலைக் கண்ணீர் வடித்தான்” – இதில் ‘முதலைக் கண்ணீர்’ என்பதன் சரியான பொருள் எது?விடை: பொய்யாக அழுதல்
7. ‘அசலாம்பிகை அம்மையாரை’ இக்கால
ஔவையார் என்று பாராட்டியவர் யார்?விடை: திரு.வி.க.
8. பொருத்துக: (அ) இலக்கணமுடையது (ஆ) இலக்கணப்போலி (இ) மரூஉ (ஈ) குழூஉக்குறி — 1) கோவை 2) நிலம் 3) புறநகர் 4) பறிவிடை: 2 3 1 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions