வினா விடை · பொதுத் தமிழ்
பன்னிரண்டின் தமிழ் எண் எது?
சரியான விடை: (C) கஉ
விளக்கம்: தமிழ் எண்களில் க என்பது 1, உ என்பது 2; எனவே பன்னிரண்டு ‘கஉ’ என எழுதப்படும். இதுபோல் கக = 11, கங = 13, கச = 14 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இராமலிங்க அடிகளார் இயற்றாத நூல் எது?விடை: வில்லிபாரதம்
- ‘அசலாம்பிகை அம்மையாரை’ இக்கால
ஔவையார் என்று பாராட்டியவர் யார்?விடை: திரு.வி.க.
- புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளல் யார்?விடை: சந்திரன் சுவர்க்கி
- “நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு
இல்லையெனில் எப்பொழுதோ தனது
வாழ்க்கையை இழந்திருக்கக்கூடும்” எனக்
கருதியவர்விடை: காந்தியடிகள்
- ‘நாடக உலகின் இமயமலை’ என்று
அழைக்கப்படுபவர்விடை: சங்கரதாசு சுவாமிகள்
- ‘தூமகேது’ என்பதுவிடை: வால்நட்சத்திரம்
- I. ‘அறம், பொருள், இன்பம், வீடு’ என்னும் உறுதிப்பொருள்கள் நான்கினையும் உணர்த்தி, மக்களை நல்வழிப்படுத்தும் இலக்கியங்கள் ‘பேரிலக்கியங்கள்’ எனப்படும். II. மேற்கண்ட நான்கு பொருள்களுள் ஒ...விடை: I மற்றும் II சரி
- பொருத்துக: (அ) காட்டை அடித்தான் (ஆ) புலியைப் போன்றவன் (இ) கூலியின் பொருட்டு வேலை (ஈ) என்னுடைய வீடு — 1) ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு 2) பொருட்டு 3) அழித்தல் 4) ஒத்தல்விடை: 3 4 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups