Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இராமலிங்க அடிகளார் இயற்றாத நூல் எது?

சரியான விடை: (D) வில்லிபாரதம்
விளக்கம்: திருவருட்பா, மனுமுறை கண்ட வாசகம், சீவகாருண்ய ஒழுக்கம் ஆகியவை இராமலிங்க அடிகளார் இயற்றியவை. வில்லிபாரதம் வில்லிபுத்தூராரால் பாடப்பட்ட மகாபாரதக் காப்பியம் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளல் யார்?விடை: சந்திரன் சுவர்க்கி
2. பன்னிரண்டின் தமிழ் எண் எது?விடை: கஉ
3. ‘நாடக உலகின் இமயமலை’ என்று
அழைக்கப்படுபவர்விடை: சங்கரதாசு சுவாமிகள்
4. ‘அசலாம்பிகை அம்மையாரை’ இக்கால
ஔவையார் என்று பாராட்டியவர் யார்?விடை: திரு.வி.க.
5. I. ‘அறம், பொருள், இன்பம், வீடு’ என்னும் உறுதிப்பொருள்கள் நான்கினையும் உணர்த்தி, மக்களை நல்வழிப்படுத்தும் இலக்கியங்கள் ‘பேரிலக்கியங்கள்’ எனப்படும். II. மேற்கண்ட நான்கு பொருள்களுள் ஒ...விடை: I மற்றும் II சரி
6. “நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு
இல்லையெனில் எப்பொழுதோ தனது
வாழ்க்கையை இழந்திருக்கக்கூடும்” எனக்
கருதியவர்விடை: காந்தியடிகள்
7. ‘ஜி.யூ.போப்’ பிறந்த ஆண்டுவிடை: கி.பி.1820
8. ‘தூமகேது’ என்பதுவிடை: வால்நட்சத்திரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions