வினா விடை · பொதுத் தமிழ்
நகமும் சதையும் போல – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?
சரியான விடை: (B) ஒற்றுமை
விளக்கம்: நகமும் சதையும் ஒன்றையொன்று பிரியாமல் ஒட்டியிருப்பது போல நெருங்கிய நட்பையும் ஒற்றுமையையும் இவ்வுவமை உணர்த்துகிறது. 'இருவரும் நகமும் சதையும் போலப் பழகினர்' என்று வழங்குவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: மாறன் மாட்டை ஓட்டுவித்தான்.
- வேலியே பயிரை மேய்வது போல – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?விடை: துரோகம்
- செயப்பாட்டு வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: நான் ஆசிரியரால் பாராட்டப்பட்டேன்.
- கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?விடை: எதிர்பாராத இன்பம்
- செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: மக்கள் மழைநீரைச் சேமித்தனர்.
- எதுகைச் சொற்களைக் கண்டறிக: ஆர்த்தெழுவோம் பார்த்திடுவோம் இனியார்கை ஓங்குவது.விடை: ஆர்த்தெழுவோம் - பார்த்திடுவோம்
- செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: ஆசிரியர் என்னைப் பாராட்டினார்.
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: ரகசியம், ராகம், ரூபாய், ரொட்டி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
