Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இசை இலக்கண நூலை ‘நரம்பின் மறை’ என்று கூறுபவர்

சரியான விடை: (D) தொல்காப்பியர்
விளக்கம்: 'நரம்பின் மறைய என்மனார் புலவர்' என்று தொல்காப்பியர் இசை நூலை நரம்பின் மறை எனக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘வேலன் வேற்றூர் சென்றான்’ – இதுவிடை: செயப்படுபொருள் இல்லாத தனிவாக்கியம்
  2. பொருந்தா இணையைக் கண்டறிகவிடை: சிற்றோடை – சிறிய + ஓடை
  3. பொருந்தாத சொல்லை கண்டறிக:விடை: ஊறு
  4. ‘நல்கு’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் காண்கவிடை: நல்கினாள்
  5. புறநானூற்றின் கண் காணப்படுவதுவிடை: 11 புறத்திணைகள் மற்றும் 65 துறைகள்
  6. ‘முதல் தமிழ்க் காப்பியம்’ மொத்தம் எத்தனை காதைகளைக் கொண்டது?விடை: முப்பது
  7. பிறமொழிக் கலப்பற்ற தமிழ்ச் சொல்லைத் தேர்கவிடை: மரபு
  8. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குகவிடை: அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions