வினா விடை · பொதுத் தமிழ்
‘வேலன் வேற்றூர் சென்றான்’ – இது
சரியான விடை: (C) செயப்படுபொருள் இல்லாத தனிவாக்கியம்
விளக்கம்: 'வேலன் வேற்றூர் சென்றான்' என்பதில் ஒரே எழுவாயும் ஒரே பயனிலையும் உள்ளன; 'சென்றான்' என்ற வினை செயப்படுபொருள் ஏற்காதது. எனவே இது செயப்படுபொருள் இல்லாத தனிவாக்கியம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாத சொல்லை கண்டறிக:விடை: ஊறு
- இசை இலக்கண நூலை ‘நரம்பின் மறை’ என்று கூறுபவர்விடை: தொல்காப்பியர்
- புறநானூற்றின் கண் காணப்படுவதுவிடை: 11 புறத்திணைகள் மற்றும் 65 துறைகள்
- பொருந்தா இணையைக் கண்டறிகவிடை: சிற்றோடை – சிறிய + ஓடை
- பிறமொழிக் கலப்பற்ற தமிழ்ச் சொல்லைத் தேர்கவிடை: மரபு
- ‘நல்கு’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் காண்கவிடை: நல்கினாள்
- ‘கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்’ – இதில் ‘நோயின்றி’ என்பதுவிடை: குறிப்பு வினையெச்சம்
- ‘முதல் தமிழ்க் காப்பியம்’ மொத்தம் எத்தனை காதைகளைக் கொண்டது?விடை: முப்பது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
