வினா விடை · பொதுத் தமிழ்
நந்திக்கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன்
சரியான விடை: (C) மூன்றாம் நந்திவர்மன்
விளக்கம்: நந்திக்கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன். கலம்பக இலக்கியங்களில் காலத்தால் முந்தியது நந்திக்கலம்பகம்; இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்’ என்று பாடியவர்விடை: வள்ளலார்
- ‘தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த’ என்னும் பாடல் அடி இடம்பெற்ற நூல்விடை: பதிற்றுப்பத்து
- சென்னைக் கந்தகோட்டத்து இறைவனை இராமலிங்க அடிகள் மனமுருகிப் பாடிய பாடல்களின் தொகுப்புவிடை: தெய்வ மணிமாலை
- சென்னைப் பொது நூலகச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1948
- சாலை இளந்திரையன் தமிழக அரசின் ‘பாவேந்தர் விருதை’ப் பெற்ற ஆண்டுவிடை: 1991
- ‘பூத்தது மானுடம்’ என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்விடை: சாலை இளந்திரையன்
- “புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” – இவ்வடிகள் இடம்பெறும் நூல்விடை: புறநானூறு
- ‘Strike the iron while it is hot’ என்னும் பழமொழிக்கு இணையான தமிழ்ப் பழமொழிவிடை: காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
