Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சென்னைப் பொது நூலகச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

சரியான விடை: (B) 1948
விளக்கம்: சென்னைப் பொது நூலகச் சட்டம் 1948இல் இயற்றப்பட்டது; இந்தியாவில் இயற்றப்பட்ட முதல் பொது நூலகச் சட்டம் இதுவே. இச்சட்டம் உருவாக நூலகவியல் அறிஞர் எஸ்.ஆர். இரங்கநாதன் முக்கியப் பங்காற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த’ என்னும் பாடல் அடி இடம்பெற்ற நூல்விடை: பதிற்றுப்பத்து
  2. ‘பூத்தது மானுடம்’ என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்விடை: சாலை இளந்திரையன்
  3. நந்திக்கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன்விடை: மூன்றாம் நந்திவர்மன்
  4. ‘Strike the iron while it is hot’ என்னும் பழமொழிக்கு இணையான தமிழ்ப் பழமொழிவிடை: காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
  5. ‘சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்’ என்று பாடியவர்விடை: வள்ளலார்
  6. இந்தியாவின் முதன்மை நூலகமான தேசிய நூலகம் அமைந்துள்ள இடம்விடை: கொல்கத்தா
  7. சென்னைக் கந்தகோட்டத்து இறைவனை இராமலிங்க அடிகள் மனமுருகிப் பாடிய பாடல்களின் தொகுப்புவிடை: தெய்வ மணிமாலை
  8. ‘இந்திய நூலக அறிவியலின் தந்தை’ என அழைக்கப்படுபவர்விடை: எஸ்.ஆர். இரங்கநாதன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions