Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று" - இக்குறளின் முதல் அடியில் அமைந்துள்ள எதுகை வகை எது?

சரியான விடை: (C) மேற்கதுவாய் எதுகை
விளக்கம்: முதல் அடியில் நன்றி, நன்றன்று, நன்றல்லது ஆகிய 1, 3, 4ஆம் சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதால் இது மேற்கதுவாய் எதுகை. 1, 2, 4ஆம் சீர்களில் வருவது கீழ்க்கதுவாய், 1, 3ஆம் சீர்களில் வருவது பொழிப்பு எதுகை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
a) குண்டலகேசி - 1. கருத்த கூந்தலை உடையவள்
b) மணநூல் - 2. சீவக சிந்தாமணி
c) நீலகேசி - 3. தோலாமொழித்தேவர்
d) சூளாமணி - 4. சுருண்ட கூந்தலை உடையவள்
...விடை: 4 2 1 3
2. தமிழையும் அதன் இன மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும் ஒரு காலத்தில் எவ்வாறு அழைத்தனர்?விடை: தமுலிக்
3. 'பாடாண்திணை' என்பதைப் பிரித்து எழுதுவதில் சரியானது எது?விடை: பாடு + ஆண் + திணை
4. கிரேக்க மொழியில் 'தொண்டி' என்ற துறைமுகம் எவ்வாறு அழைக்கப்பட்டது?விடை: திண்டிஸ்
5. அண்ணல் அம்பேத்கரின் பூர்வீக ஊர் மகாராஷ்டிர மாநிலம் இரத்தினகிரி மாவட்டத்தில் (கொங்கண் பகுதி) உள்ள __________ என்னும் சிற்றூர்; அவர் __________ ஆம் ஆண்டு பிறந்தார்.விடை: அம்பவாடே, 1891
6. நடுவண் அரசு எந்த ஆண்டு, எந்த மாதம் தமிழ் மொழியைச் செம்மொழியாக ஏற்பளித்தது?விடை: 2004, அக்டோபர்
7. திணைக்குரிய கருப்பொருளை (பூ / மரம்) பொருத்துக:
பட்டியல் I
a) குறிஞ்சி
b) முல்லை
c) மருதம்
d) நெய்தல்
பட்டியல் II
1) ஞாழல்
2) வேங்கை
3)...விடை: 2 3 4 1
8. பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப் புலமையையும் கவிபாடும் திறனையும் கண்டு யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரனார் வழங்கிய சிறப்புப் பட்டம்விடை: திராவிட சாஸ்திரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions