Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தமிழையும் அதன் இன மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும் ஒரு காலத்தில் எவ்வாறு அழைத்தனர்?

சரியான விடை: (C) தமுலிக்
விளக்கம்: கால்டுவெலுக்கு முன்பு தமிழையும் அதன் இன மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றையும் சேர்த்துத் 'தமுலிக்' (Tamulic) என்று அழைத்தனர். கால்டுவெல் தம் ஒப்பிலக்கண நூலில் (1856) 'திராவிடம்' என்ற பெயரை வழங்கினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று" - இக்குறளின் முதல் அடியில் அமைந்துள்ள எதுகை வகை எது?விடை: மேற்கதுவாய் எதுகை
2. கிரேக்க மொழியில் 'தொண்டி' என்ற துறைமுகம் எவ்வாறு அழைக்கப்பட்டது?விடை: திண்டிஸ்
3. பொருத்துக:
a) குண்டலகேசி - 1. கருத்த கூந்தலை உடையவள்
b) மணநூல் - 2. சீவக சிந்தாமணி
c) நீலகேசி - 3. தோலாமொழித்தேவர்
d) சூளாமணி - 4. சுருண்ட கூந்தலை உடையவள்
...விடை: 4 2 1 3
4. நடுவண் அரசு எந்த ஆண்டு, எந்த மாதம் தமிழ் மொழியைச் செம்மொழியாக ஏற்பளித்தது?விடை: 2004, அக்டோபர்
5. 'பாடாண்திணை' என்பதைப் பிரித்து எழுதுவதில் சரியானது எது?விடை: பாடு + ஆண் + திணை
6. பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப் புலமையையும் கவிபாடும் திறனையும் கண்டு யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரனார் வழங்கிய சிறப்புப் பட்டம்விடை: திராவிட சாஸ்திரி
7. அண்ணல் அம்பேத்கரின் பூர்வீக ஊர் மகாராஷ்டிர மாநிலம் இரத்தினகிரி மாவட்டத்தில் (கொங்கண் பகுதி) உள்ள __________ என்னும் சிற்றூர்; அவர் __________ ஆம் ஆண்டு பிறந்தார்.விடை: அம்பவாடே, 1891
8. சொல்லின் பொருள் தருக: 'விபுதர்'விடை: புலவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions