வினா விடை · பொதுத் தமிழ்
நடுவண் அரசு எந்த ஆண்டு, எந்த மாதம் தமிழ் மொழியைச் செம்மொழியாக ஏற்பளித்தது?
சரியான விடை: (B) 2004, அக்டோபர்
விளக்கம்: நடுவண் அரசு 12 அக்டோபர் 2004 அன்று தமிழைச் செம்மொழியாக அறிவித்தது; இந்தியாவில் முதன்முதலில் செம்மொழித் தகுதி பெற்ற மொழி தமிழே. பரிதிமாற்கலைஞர் தமிழ் உயர்தனிச் செம்மொழி என முதலில் நிறுவ முயன்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கிரேக்க மொழியில் 'தொண்டி' என்ற துறைமுகம் எவ்வாறு அழைக்கப்பட்டது?விடை: திண்டிஸ்
- பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப் புலமையையும் கவிபாடும் திறனையும் கண்டு யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரனார் வழங்கிய சிறப்புப் பட்டம்விடை: திராவிட சாஸ்திரி
- தமிழையும் அதன் இன மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும் ஒரு காலத்தில் எவ்வாறு அழைத்தனர்?விடை: தமுலிக்
- சொல்லின் பொருள் தருக: 'விபுதர்'விடை: புலவர்
- "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று" - இக்குறளின் முதல் அடியில் அமைந்துள்ள எதுகை வகை எது?விடை: மேற்கதுவாய் எதுகை
- 'திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா' நூலின் ஆசிரியர் யார்?விடை: பரஞ்சோதி முனிவர்
- பொருத்துக:
a) குண்டலகேசி - 1. கருத்த கூந்தலை உடையவள்
b) மணநூல் - 2. சீவக சிந்தாமணி
c) நீலகேசி - 3. தோலாமொழித்தேவர்
d) சூளாமணி - 4. சுருண்ட கூந்தலை உடையவள்
...விடை: 4 2 1 3
- 'கொங்குதேர் வாழ்க்கை' எனத் தொடங்கும் பாடல் அமைந்துள்ள நூல்விடை: குறுந்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups