Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப் புலமையையும் கவிபாடும் திறனையும் கண்டு யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரனார் வழங்கிய சிறப்புப் பட்டம்

சரியான விடை: (C) திராவிட சாஸ்திரி
விளக்கம்: பரிதிமாற்கலைஞரின் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி) தமிழ்ப் புலமையைக் கண்டு யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரனார் 'திராவிட சாஸ்திரி' என்ற பட்டம் வழங்கினார். தமிழ் உயர்தனிச் செம்மொழி என முதலில் கூறியவர் பரிதிமாற்கலைஞர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நடுவண் அரசு எந்த ஆண்டு, எந்த மாதம் தமிழ் மொழியைச் செம்மொழியாக ஏற்பளித்தது?விடை: 2004, அக்டோபர்
  2. சொல்லின் பொருள் தருக: 'விபுதர்'விடை: புலவர்
  3. கிரேக்க மொழியில் 'தொண்டி' என்ற துறைமுகம் எவ்வாறு அழைக்கப்பட்டது?விடை: திண்டிஸ்
  4. 'திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா' நூலின் ஆசிரியர் யார்?விடை: பரஞ்சோதி முனிவர்
  5. தமிழையும் அதன் இன மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும் ஒரு காலத்தில் எவ்வாறு அழைத்தனர்?விடை: தமுலிக்
  6. 'கொங்குதேர் வாழ்க்கை' எனத் தொடங்கும் பாடல் அமைந்துள்ள நூல்விடை: குறுந்தொகை
  7. "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது<br />அன்றே மறப்பது நன்று" - இக்குறளின் முதல் அடியில் அமைந்துள்ள எதுகை வகை எது?விடை: மேற்கதுவாய் எதுகை
  8. திருவள்ளுவமாலையில் உள்ள பாடல் எண்ணிக்கையும் புலவர் எண்ணிக்கையும் முறையேவிடை: 55,53
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions