வினா விடை · புவியியல்
நீலகிரி மலையின் உயர்ந்த சிகரம்
சரியான விடை: (B) தொட்டபெட்டா
விளக்கம்: நீலகிரி மலையின் மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா (2637 மீ); இது ஊட்டி அருகே உள்ளது. தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரமும் இதுவே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்விடை: ஆனைமுடி
- கொடைக்கானல் எந்த மலையில் அமைந்துள்ளது?விடை: பழனி மலை
- நர்மதை ஆற்றின் வடக்கே அதற்கு இணையாகச் செல்லும் மலைத்தொடர்விடை: விந்திய மலைத்தொடர்
- ‘வேம்பநாடு ஏரி’ எங்கு காணப்படுகிறது?விடை: கேரளம் (Keralam)
- ‘குருசிகர்’ என்பதுவிடை: ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம்
- ‘கிழக்கு கடற்கரை சமவெளியின்’ தென்பகுதி .............. என்று அழைக்கப்படுகிறதுவிடை: சோழ மண்டல கடற்கரை
- ‘சாம்பார் ஏரி’ எந்த மாநிலத்தில் காணப்படுகிறதுவிடை: ராஜஸ்தான்
- மகாநதி டெல்டாவின் தெற்கே அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய உவர்நீர் ஏரிவிடை: சிலிகா ஏரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
