வினா விடை · பொதுத் தமிழ்
நற்றிணைப் பாடல்களைத் தொகுப்பித்தவர் ...............
சரியான விடை: (A) பன்னாடு தந்த மாறன் வழுதி
விளக்கம்: எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி; தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. இதில் 400 அகப்பாடல்கள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'மாட்சி' என்பது ....................... ஆகும்விடை: பண்புப்பெயர்
- சிறுபொழுதுகளில் 'வைகறை' என்பதுவிடை: இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
- பின்வருவனவற்றுள் பண்புத்தொகை இல்லாத சொல் எது?விடை: அஞ்சிலோதி
- 'துவ்வா விடமும் அமுதமும்' – இத்தொடரில் 'துவ்வா' என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?விடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- பொருத்துக: சொல் – பொருள்
1. தமர் – அ. துணை
2. தலை – ஆ. பகை
3. மதலை – இ. சிறப்பு
4. தெறு – ஈ. உறவினர்
குறியீடுகள்: 1 2 3 4விடை: ஈ இ அ ஆ
- கீழ்க்கண்டவற்றுள் தவறான இலக்கணக் குறிப்பு எது?விடை: கல்லா ஒருவற்கும் - ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்
- “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்” என்ற தொடர் இடம்பெறும் நூல்விடை: திருக்கோவையார்
- முசிறி துறைமுகத்தின் கிரேக்கப் பெயர்விடை: முசிறிஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups