Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'நெடுந்தொகை' என்று அழைக்கப்படும் நூல்

சரியான விடை: (C) அகநானூறு
விளக்கம்: 13 முதல் 31 அடி வரையிலான நீண்ட அகவல் பாடல்களைக் கொண்டதால் அகநானூறு நெடுந்தொகை எனப்படுகிறது. இது களிற்றியானைநிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என மூன்று பிரிவுகளைக் கொண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஏலாதி நூலின் பெயருக்குக் காரணமான மருந்துப் பொருள்களின் எண்ணிக்கைவிடை: 6
  2. மகேந்திரவர்ம பல்லவனால் பல இன்னல்களுக்கு ஆளானவர்விடை: அப்பர்
  3. "அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க ________ அரண்" – விடுபட்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: லாகா
  4. வசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர்விடை: காளமேகப் புலவர்
  5. அகரவரிசைப்படுத்துகவிடை: காற்று, கிளி, கீற்று, குட்டு, கூடை
  6. 'திருமந்திர மாலை' நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 3000
  7. "செம்புலப் பெயல்நீர் போல" என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: குறுந்தொகை
  8. ஆண்டாள் இயற்றிய 'நாச்சியார் திருமொழி' பாடல்களின் எண்ணிக்கைவிடை: 143
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions