வினா விடை · பொதுத் தமிழ்
"அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க ________ அரண்" – விடுபட்ட சொல்லைத் தேர்ந்தெடுக்க
சரியான விடை: (C) லாகா
விளக்கம்: அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் என்பது அறிவுடைமை அதிகாரத்தின் 421 ஆம் குறள். பகைவராலும் அழிக்க முடியாத உள் அரண் அறிவே என்பது இதன் கருத்து.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகரவரிசைப்படுத்துகவிடை: காற்று, கிளி, கீற்று, குட்டு, கூடை
- ஏலாதி நூலின் பெயருக்குக் காரணமான மருந்துப் பொருள்களின் எண்ணிக்கைவிடை: 6
- "செம்புலப் பெயல்நீர் போல" என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: குறுந்தொகை
- 'நெடுந்தொகை' என்று அழைக்கப்படும் நூல்விடை: அகநானூறு
- வினா, விடை முறையே எத்தனை வகைப்படும்?விடை: 6, 8
- மகேந்திரவர்ம பல்லவனால் பல இன்னல்களுக்கு ஆளானவர்விடை: அப்பர்
- "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை" என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்விடை: சிறுபாணாற்றுப்படை
- வசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர்விடை: காளமேகப் புலவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
