வினா விடை · பொதுத் தமிழ்
ஏலாதி நூலின் பெயருக்குக் காரணமான மருந்துப் பொருள்களின் எண்ணிக்கை
சரியான விடை: (D) 6
விளக்கம்: ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறு பொருள்களின் கலவையான மருந்தைப் போல ஒவ்வொரு பாடலும் ஆறு கருத்துகளைக் கூறுவதால் ஏலாதி எனப் பெயர் பெற்றது. இதன் ஆசிரியர் கணிமேதாவியார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- "அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க ________ அரண்" – விடுபட்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: லாகா
- 'நெடுந்தொகை' என்று அழைக்கப்படும் நூல்விடை: அகநானூறு
- அகரவரிசைப்படுத்துகவிடை: காற்று, கிளி, கீற்று, குட்டு, கூடை
- மகேந்திரவர்ம பல்லவனால் பல இன்னல்களுக்கு ஆளானவர்விடை: அப்பர்
- "செம்புலப் பெயல்நீர் போல" என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: குறுந்தொகை
- வசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர்விடை: காளமேகப் புலவர்
- வினா, விடை முறையே எத்தனை வகைப்படும்?விடை: 6, 8
- 'திருமந்திர மாலை' நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 3000
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
