Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

'வேலூர்ப் புரட்சி' நடைபெற்ற நாள்? / Date of the Vellore Mutiny?

சரியான விடை: (B) 10 ஜூலை 1806 / 10 July 1806
விளக்கம்: வேலூர்ப் புரட்சி 1806 ஜூலை 10 அன்று வேலூர்க் கோட்டையில் நடந்தது; புதிய தலைப்பாகை, சாதிக்குறி தடை போன்ற இராணுவ ஆணைகள் இதற்குக் காரணம். திப்பு சுல்தானின் மகன்கள் அப்போது அக்கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நீல் சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர் யார்?விடை: அஞ்சலை அம்மாள்
  2. மூக்கறுப்புப் போரை நடத்தியவர் யார்? / Who is associated with the "Hunt for Noses" (Mookaruppu Por)?விடை: திருமலை நாயக்கர் / Thirumalai Nayak
  3. இராணி மங்கம்மாளின் மகனின் பெயர்விடை: முத்துவீரப்பன்
  4. 'வள்ளலார்' தோற்றுவித்த சங்கம் எது?விடை: சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
  5. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானவை எவை?<br />I. கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்பது காமராசர் திட்டம் ஆகும்.<br />II...விடை: II மற்றும் III தவறு
  6. ‘வைக்கம் வீரர்’ என்றழைக்கப்படுபவர்விடை: பெரியார்
  7. கீழ்க்கண்டவற்றுள் 'கோயில் நகரம்' என அழைக்கப்படுவது எது?விடை: மதுரை
  8. மரபுப்படி ‘இடைச் சங்கம்’ நடைபெற்ற இடம்விடை: கபாடபுரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions