வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
மூக்கறுப்புப் போரை நடத்தியவர் யார்? / Who is associated with the "Hunt for Noses" (Mookaruppu Por)?
சரியான விடை: (C) திருமலை நாயக்கர் / Thirumalai Nayak
விளக்கம்: மதுரை நாயக்க மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் மைசூர்ப் படையுடன் நடந்த போர் 'மூக்கறுப்புப் போர்' எனப்படுகிறது; இதில் எதிரிகளின் மூக்குகள் அறுக்கப்பட்டன. திருமலை நாயக்கர் மஹால் அவரால் கட்டப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'வேலூர்ப் புரட்சி' நடைபெற்ற நாள்? / Date of the Vellore Mutiny?விடை: 10 ஜூலை 1806 / 10 July 1806
- 'வள்ளலார்' தோற்றுவித்த சங்கம் எது?விடை: சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
- நீல் சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர் யார்?விடை: அஞ்சலை அம்மாள்
- ‘வைக்கம் வீரர்’ என்றழைக்கப்படுபவர்விடை: பெரியார்
- இராணி மங்கம்மாளின் மகனின் பெயர்விடை: முத்துவீரப்பன்
- மரபுப்படி ‘இடைச் சங்கம்’ நடைபெற்ற இடம்விடை: கபாடபுரம்
- கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானவை எவை?<br />I. கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்பது காமராசர் திட்டம் ஆகும்.<br />II...விடை: II மற்றும் III தவறு
- இறையனார் களவியல் உரை கூறும் மரபுப்படி ‘தொல்காப்பியம்’ எந்தச் சங்க காலத்தைச் சார்ந்தது?விடை: இடைச் சங்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
