Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

'வள்ளலார்' தோற்றுவித்த சங்கம் எது?

சரியான விடை: (B) சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
விளக்கம்: வள்ளலார் இராமலிங்க அடிகள் 1865-இல் 'சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' தோற்றுவித்தார். அவர் 1867-இல் வடலூரில் சத்திய தருமசாலையை நிறுவிப் பசித்தோருக்கு உணவளித்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மூக்கறுப்புப் போரை நடத்தியவர் யார்? / Who is associated with the "Hunt for Noses" (Mookaruppu Por)?விடை: திருமலை நாயக்கர் / Thirumalai Nayak
  2. ‘வைக்கம் வீரர்’ என்றழைக்கப்படுபவர்விடை: பெரியார்
  3. 'வேலூர்ப் புரட்சி' நடைபெற்ற நாள்? / Date of the Vellore Mutiny?விடை: 10 ஜூலை 1806 / 10 July 1806
  4. மரபுப்படி ‘இடைச் சங்கம்’ நடைபெற்ற இடம்விடை: கபாடபுரம்
  5. நீல் சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர் யார்?விடை: அஞ்சலை அம்மாள்
  6. இறையனார் களவியல் உரை கூறும் மரபுப்படி ‘தொல்காப்பியம்’ எந்தச் சங்க காலத்தைச் சார்ந்தது?விடை: இடைச் சங்கம்
  7. இராணி மங்கம்மாளின் மகனின் பெயர்விடை: முத்துவீரப்பன்
  8. கி.பி. முதலாம் நூற்றாண்டு அளவைச் சேர்ந்த புகளூர்க் கல்வெட்டு ..................... ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றிக் குறிப்பிடுகிறது.விடை: சேர
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions