வினா விடை · புவியியல்
‘கிழக்கு கடற்கரை சமவெளியின்’ தென்பகுதி .............. என்று அழைக்கப்படுகிறது
சரியான விடை: (A) சோழ மண்டல கடற்கரை
விளக்கம்: கிழக்குக் கடற்கரைச் சமவெளியின் தென்பகுதி சோழமண்டலக் கடற்கரை (Coromandel Coast) எனவும் வடபகுதி வடசர்க்கார் எனவும் அழைக்கப்படுகிறது. கொங்கண், மலபார் ஆகியவை மேற்குக் கடற்கரையின் பகுதிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வேம்பநாடு ஏரி’ எங்கு காணப்படுகிறது?விடை: கேரளம் (Keralam)
- மகாநதி டெல்டாவின் தெற்கே அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய உவர்நீர் ஏரிவிடை: சிலிகா ஏரி
- கொடைக்கானல் எந்த மலையில் அமைந்துள்ளது?விடை: பழனி மலை
- அந்தமான் தீவுக்கூட்டங்களை நிக்கோபார் தீவுக்கூட்டங்களிலிருந்து ................ கால்வாய் பிரிக்கிறதுவிடை: 10° வடக்கு கால்வாய்
- நீலகிரி மலையின் உயர்ந்த சிகரம்விடை: தொட்டபெட்டா
- அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தென்கோடி முனைவிடை: இந்திரா முனை
- தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்விடை: ஆனைமுடி
- இந்தியா 8°4′ வட அட்சம் முதல் ................ வட அட்சம் வரை பரவியுள்ளதுவிடை: 37°6′ வ. அட்சம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
