Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான இணையைத் தேர்க

சரியான விடை: (D) புலவரேறு – அ. வரதநஞ்சையப் பிள்ளை
விளக்கம்: கரந்தைத் தமிழ்ச் சங்கம் அ. வரதநஞ்சையப் பிள்ளைக்குப் 'புலவரேறு' என்ற சிறப்புப் பெயரை வழங்கியது. இவர் 'தமிழரசி குறவஞ்சி' என்ற நூலை இயற்றியவர்; பெருஞ்சித்திரனார் 'பாவலரேறு' என்றும், வாணிதாசன் 'கவிஞரேறு' என்றும் அழைக்கப்பட்டனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கண்ணகி சினமுற்று மதுரையை எரிக்கக் காரணமாக அமைந்த அரசன்விடை: ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
  2. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்று <br />தொடங்கும் பாடலை இயற்றியவர்விடை: இறையனார்
  3. பெருந்திணைப் பாடல்கள் இடம்பெற்ற ஒரே சங்க நூல் யாது?விடை: கலித்தொகை
  4. 'சுக்கு' – இச்சொல்லில் இடம்பெற்றுள்ள குற்றியலுகர வகைவிடை: வன்தொடர்க் குற்றியலுகரம்
  5. பிரித்து எழுதுக: 'விளங்காய்'விடை: விளம் + காய்
  6. சிவபெருமான் யாருக்காக கூலி ஆளாய் பிட்டுக்கு <br />மண் சுமந்தார்விடை: வந்தி
  7. நீதிக் கருத்துகள் அதிகம் காணப்படும் சிற்றிலக்கியம் எது?விடை: சதகம்
  8. சங்க இலக்கியத்தில் புறப்பாடல்கள் அனைத்தும் <br />புலவர் கூற்றுக்கள் ஆகும். அகப்பாடல் அனைத்தும்விடை: பாத்திரக் கூற்றுக்கள் ஆகும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions