Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

நேர்முக (உடன்பாட்டு) வலுவூட்டலை ஏற்படுத்துவது

சரியான விடை: (C) பரிசுப் பொருட்கள்
விளக்கம்: பரிசுகள், பாராட்டுகள் போன்றவை நேர்முக வலுவூட்டியாக (Positive reinforcement) செயல்பட்டு விரும்பிய நடத்தையை அதிகரிக்கின்றன. வலுவூட்டல் கோட்பாட்டை விரிவாக்கியவர் பி.எஃப். ஸ்கின்னர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எரிக்சன் கூறும் உளசமூக வளர்ச்சி நிலைகளின் எண்ணிக்கைவிடை: 8
  2. தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு (NCF) வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 2005
  3. 21-ஆம் இணையில் ஒரு கூடுதல் குரோமோசோம் சேர்ந்து, செல்லில் 46-க்குப் பதிலாக 47 குரோமோசோம்கள் இருப்பதால் உண்டாவதுவிடை: டவுன் நோய்க்குறி
  4. ரோர்ஷாக் மைத்துளி (புறத்தேற்றச்) சோதனை எதைச் சோதிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது?விடை: நினைவிலி மன விருப்பங்கள்
  5. ஸ்டான்லி ஹால் குமரப்பருவத்தைக் குறிப்பிடுவதுவிடை: சிக்கலான அமைதியற்ற பருவம் (புயலும் அழுத்தமும்)
  6. கார்டனர் கூறும் பல்வகை நுண்ணறிவுகளில் ஒன்றுவிடை: இசை நுண்ணறிவு
  7. 'கூட்டாளிக் குழுப் பருவம்' (Gang age) என்று அழைக்கப்படும் பருவம்விடை: பிள்ளைப்பருவம்
  8. குறிப்பிட்ட சில திறன்களைக் கற்பதற்கான உள்ளார்ந்த ஆற்றல் எனப்படுவதுவிடை: நாட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions