Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

குறிப்பிட்ட சில திறன்களைக் கற்பதற்கான உள்ளார்ந்த ஆற்றல் எனப்படுவது

சரியான விடை: (C) நாட்டம்
விளக்கம்: குறிப்பிட்ட திறன்களைக் கற்றுக்கொள்ளும் உள்ளார்ந்த ஆற்றல் நாட்டம் (Aptitude) எனப்படும். ஏற்கெனவே கற்றதை அளப்பது அடைவு (Achievement) ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கார்டனர் கூறும் பல்வகை நுண்ணறிவுகளில் ஒன்றுவிடை: இசை நுண்ணறிவு
  2. பியாஜே அறிதல் திறன் வளர்ச்சியை எத்தனை படிநிலைகளாகப் பகுத்தார்?விடை: 4
  3. ரோர்ஷாக் மைத்துளி (புறத்தேற்றச்) சோதனை எதைச் சோதிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது?விடை: நினைவிலி மன விருப்பங்கள்
  4. தார்ண்டைக் கூறிய நுண்ணறிவு வகைகளில் அடங்குவதுவிடை: இவை அனைத்தும்
  5. தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு (NCF) வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 2005
  6. யுனெஸ்கோ (UNESCO) டெலர்ஸ் அறிக்கை <br />வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1996
  7. நேர்முக (உடன்பாட்டு) வலுவூட்டலை ஏற்படுத்துவதுவிடை: பரிசுப் பொருட்கள்
  8. ஸ்கீமா எனப்படுவதுவிடை: பியாஜே கூறும் மன அமைப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions