வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு (NCF) வெளியிடப்பட்ட ஆண்டு
சரியான விடை: (D) 2005
விளக்கம்: தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு (NCF) 2005-ல் NCERT-ஆல் வெளியிடப்பட்டது; இது பேராசிரியர் யஷ்பால் தலைமையில் உருவானது. 'சுமையின்றிக் கற்றல்' இதன் முக்கியக் கருத்து.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நேர்முக (உடன்பாட்டு) வலுவூட்டலை ஏற்படுத்துவதுவிடை: பரிசுப் பொருட்கள்
- ரோர்ஷாக் மைத்துளி (புறத்தேற்றச்) சோதனை எதைச் சோதிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது?விடை: நினைவிலி மன விருப்பங்கள்
- எரிக்சன் கூறும் உளசமூக வளர்ச்சி நிலைகளின் எண்ணிக்கைவிடை: 8
- கார்டனர் கூறும் பல்வகை நுண்ணறிவுகளில் ஒன்றுவிடை: இசை நுண்ணறிவு
- 21-ஆம் இணையில் ஒரு கூடுதல் குரோமோசோம் சேர்ந்து, செல்லில் 46-க்குப் பதிலாக 47 குரோமோசோம்கள் இருப்பதால் உண்டாவதுவிடை: டவுன் நோய்க்குறி
- குறிப்பிட்ட சில திறன்களைக் கற்பதற்கான உள்ளார்ந்த ஆற்றல் எனப்படுவதுவிடை: நாட்டம்
- ஸ்டான்லி ஹால் குமரப்பருவத்தைக் குறிப்பிடுவதுவிடை: சிக்கலான அமைதியற்ற பருவம் (புயலும் அழுத்தமும்)
- பியாஜே அறிதல் திறன் வளர்ச்சியை எத்தனை படிநிலைகளாகப் பகுத்தார்?விடை: 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
