வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
கார்டனர் கூறும் பல்வகை நுண்ணறிவுகளில் ஒன்று
சரியான விடை: (C) இசை நுண்ணறிவு
விளக்கம்: ஹோவர்ட் கார்டனர் 1983-ல் பல்வகை நுண்ணறிவுக் கோட்பாட்டை முன்வைத்தார்; இசை நுண்ணறிவு அதில் ஒன்று. மொழி, கணித-தர்க்க, இட, உடலியக்க நுண்ணறிவுகளும் அதில் அடங்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ரோர்ஷாக் மைத்துளி (புறத்தேற்றச்) சோதனை எதைச் சோதிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது?விடை: நினைவிலி மன விருப்பங்கள்
- குறிப்பிட்ட சில திறன்களைக் கற்பதற்கான உள்ளார்ந்த ஆற்றல் எனப்படுவதுவிடை: நாட்டம்
- தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு (NCF) வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 2005
- பியாஜே அறிதல் திறன் வளர்ச்சியை எத்தனை படிநிலைகளாகப் பகுத்தார்?விடை: 4
- நேர்முக (உடன்பாட்டு) வலுவூட்டலை ஏற்படுத்துவதுவிடை: பரிசுப் பொருட்கள்
- தார்ண்டைக் கூறிய நுண்ணறிவு வகைகளில் அடங்குவதுவிடை: இவை அனைத்தும்
- எரிக்சன் கூறும் உளசமூக வளர்ச்சி நிலைகளின் எண்ணிக்கைவிடை: 8
- யுனெஸ்கோ (UNESCO) டெலர்ஸ் அறிக்கை <br />வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1996
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
