Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சேக்கிழார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

சரியான விடை: (C) கி.பி. 12ஆம் நூற்றாண்டு
விளக்கம்: பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழார் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இருந்தவர். இவருக்கு ‘உத்தமசோழப் பல்லவராயன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘கம்பரசம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: அண்ணா
  2. பொருத்துக: (a) வேருக்கு நீர் (b) கள்ளிக்காட்டு இதிகாசம் (c) இலையுதிர் காலம் (d) வெள்ளிக்கிழமை // 1. மு. கருணாநிதி 2. வைரமுத்து 3. ராஜம் கிருஷ்ணன் 4. நீல. பத்மநாபன்விடை: 3 2 4 1
  3. தமிழின் முதல் காப்பிய நூல்விடை: சிலப்பதிகாரம்
  4. பிரித்து எழுதுக: ‘இரட்டுறமொழிதல்’விடை: இரண்டு+உற+மொழிதல்
  5. ‘ஐங்குறுநூறு’ – பிரித்து எழுதுகவிடை: ஐந்து+குறுமை+நூறு
  6. ‘தென்மொழி’ இதழின் ஆசிரியர்விடை: பெருஞ்சித்திரனார்
  7. பிறவினைத் தொடரைக் கண்டறியவும்விடை: முருகன் சிலப்பதிகாரத்தைப் படிப்பித்தான்
  8. ‘நிலைமண்டில ஆசிரியப்பா’வின் அடிகள் ஒவ்வொன்றும் எத்தனை சீர்கள் கொண்ட அளவடிகளாக வரும்?விடை: 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions