Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்து எழுதுக: ‘இரட்டுறமொழிதல்’

சரியான விடை: (C) இரண்டு+உற+மொழிதல்
விளக்கம்: ‘இரட்டுறமொழிதல்’ என்பது இரண்டு + உற + மொழிதல் எனப் பிரியும்; ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு அமைவது இதன் பொருள். இது ‘சிலேடை’ எனவும் அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: (a) வேருக்கு நீர் (b) கள்ளிக்காட்டு இதிகாசம் (c) இலையுதிர் காலம் (d) வெள்ளிக்கிழமை // 1. மு. கருணாநிதி 2. வைரமுத்து 3. ராஜம் கிருஷ்ணன் 4. நீல. பத்மநாபன்விடை: 3 2 4 1
  2. ‘தென்மொழி’ இதழின் ஆசிரியர்விடை: பெருஞ்சித்திரனார்
  3. சேக்கிழார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?விடை: கி.பி. 12ஆம் நூற்றாண்டு
  4. ‘நிலைமண்டில ஆசிரியப்பா’வின் அடிகள் ஒவ்வொன்றும் எத்தனை சீர்கள் கொண்ட அளவடிகளாக வரும்?விடை: 4
  5. ‘கம்பரசம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: அண்ணா
  6. ‘ஐங்குறுநூறு’ நூலைத் தொகுப்பித்தவர் யார்?விடை: மாந்தரஞ்சேரல் இரும்பொறை
  7. தமிழின் முதல் காப்பிய நூல்விடை: சிலப்பதிகாரம்
  8. திரு.வி.க. ‘நவசக்தி’ என்ற தமிழ் வார இதழைத் தொடங்கிய ஆண்டுவிடை: 1920
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions