Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘ஒட்டக்கூத்தர்’ வாழ்ந்த காலம் ...............

சரியான விடை: (B) 12ஆம் நூற்றாண்டு
விளக்கம்: ஒட்டக்கூத்தர் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் மூன்று சோழ மன்னர்களின் அவைக்களப் புலவராக விளங்கினார். இவர் மூவருலா, தக்கயாகப் பரணி ஆகிய நூல்களை இயற்றினார்; ‘கவிச்சக்கரவர்த்தி’ எனப் போற்றப்பட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தேம்பாவணியின்’ படலங்களின் எண்ணிக்கைவிடை: 36
  2. ‘வெற்றிலை நட்டான்’ - என்பதுவிடை: சினையாகுபெயர்
  3. ‘புள்’ என்பதன் பொருள் என்ன?விடை: பறவை
  4. ‘விடிவெள்ளி’ என்று அழைக்கப்படுவதுவிடை: வெள்ளி
  5. நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் <br />இல்லாமல் புணர்வது ...............விடை: இயல்பு புணர்ச்சி
  6. “‘முயற்சி திருவினையாக்கும்’ என்பது ஆன்றோர் மொழி” – இது எவ்வகைத் தொடர்?விடை: செய்தித் தொடர்
  7. “மாதவி வேலி பூக வனந்தொறும் வயல்கள் <br />தோறும்” என்ற வரியில் ‘பூகம்’ என்பதுவிடை: பாக்குமரம்
  8. ‘ஜி.யூ.போப்’ எந்த ஆண்டு ‘திருவாசகத்தின்’ <br />ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்விடை: 1900
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions