வினா விடை · பொதுத் தமிழ்
‘தேம்பாவணியின்’ படலங்களின் எண்ணிக்கை
சரியான விடை: (B) 36
விளக்கம்: வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி 36 படலங்களையும் 3,615 பாடல்களையும் கொண்டது. இது இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரின் வரலாற்றைக் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘புள்’ என்பதன் பொருள் என்ன?விடை: பறவை
- ‘ஒட்டக்கூத்தர்’ வாழ்ந்த காலம் ...............விடை: 12ஆம் நூற்றாண்டு
- ‘விடிவெள்ளி’ என்று அழைக்கப்படுவதுவிடை: வெள்ளி
- ‘வெற்றிலை நட்டான்’ - என்பதுவிடை: சினையாகுபெயர்
- நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் <br />இல்லாமல் புணர்வது ...............விடை: இயல்பு புணர்ச்சி
- “‘முயற்சி திருவினையாக்கும்’ என்பது ஆன்றோர் மொழி” – இது எவ்வகைத் தொடர்?விடை: செய்தித் தொடர்
- “மாதவி வேலி பூக வனந்தொறும் வயல்கள் <br />தோறும்” என்ற வரியில் ‘பூகம்’ என்பதுவிடை: பாக்குமரம்
- ‘ஜி.யூ.போப்’ எந்த ஆண்டு ‘திருவாசகத்தின்’ <br />ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்விடை: 1900
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
