வினா விடை · பொதுத் தமிழ்
‘வினையே ஆடவர்க்குயிர்’ என்கிறது
சரியான விடை: (B) குறுந்தொகை
விளக்கம்: ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்பது குறுந்தொகைப் பாடலில் (135) பாலைபாடிய பெருங்கடுங்கோ கூறியதாக வருகிறது. ஆண்களுக்குத் தொழிலே உயிர், பெண்களுக்கு ஆடவரே உயிர் என்பது இதன் கருத்து.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு <br />நிறுவனம் அமைத்தவர்விடை: அம்புஜத்தம்மாள்
- ‘சிறுகுடி’ எந்த நிலத்திற்குரிய ஊர் ஆகும்விடை: குறிஞ்சி
- சொற்களை அகர வரிசைப்படுத்துகவிடை: ஞமலி, ஞாயிறு, ஞெகிழி, ஞொள்கிற்று
- பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடர் எது?விடை: கடைத் தெருவில் சில பொருள்களை வாங்கச் சென்றோம்
- ‘நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும்’ என்னும் பாடலில் ‘கவிகை’ என்னும் சொல்லின் பொருள்விடை: குடை
- கரை – கறை: இவற்றின் பொருளறிந்து எழுதுகவிடை: ஓரம் – அழுக்கு
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: தலை – தளை – தழைவிடை: உறுப்பு – கட்டு – இலை
- எட்டுத்தொகை நூல்களைக் கூறும் வெண்பாவில் ‘நல்ல’ என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்விடை: குறுந்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
