வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
வளர்ச்சியின் பெரும் எல்லைக்குப் பெயர் என்ன?
சரியான விடை: (B) முதிர்ச்சி
விளக்கம்: ஒருவரின் வளர்ச்சி அடையும் உச்ச எல்லை முதிர்ச்சி எனப்படும். முதிர்ச்சி பயிற்சியால் அன்றி இயற்கையான உள்வளர்ச்சியால் ஏற்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கல்லிகாக் (Kallikak) குடும்பப் பரம்பரையை ஆய்வு செய்தவர் யார்?விடை: கோடார்டு
- ஒரு திறன் எந்த உயர் எல்லையை எட்டக்கூடுமோ <br />அதனையே ..................... என்கிறோம்.விடை: ஆற்றல்
- 'அடலசன்ஸ்' (Adolescence) என்பது எந்த மொழிச் சொல்?விடை: இலத்தீன் மொழிச் சொல்
- ஆளுமை வளர்ச்சியில் கற்றல் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறியவர்கள் யார்?விடை: ஆல்பர்ட் பண்டூரா, ரிச்சர்டு வால்டர்ஸ்
- பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் என்ன?விடை: ஆன்மா
- தர அளவுகோலின் அடிப்படையில் வரையப்படும் <br />வரைபடம் ................விடை: ஆளுமை வடிவுருவம்
- பிராட்பென்ட் என்பாரின் ஆய்வு எதைப் பற்றியது?விடை: கவனம் (Attention)
- நியூரானின் சோமா, டென்டிரைட்களிலிருந்து பெற்ற செய்தியை ஒன்றிணைத்து எதற்குக் கடத்துகிறது?விடை: ஆக்ஸான் (Axon)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
