வினா விடை · பொதுத் தமிழ்
‘Octagon’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.
சரியான விடை: (D) எண்கோணம்
விளக்கம்: எட்டுப் பக்கங்களும் எட்டுக் கோணங்களும் கொண்ட வடிவம் எண்கோணம் (Octagon). ஆறு பக்கம் கொண்டது அறுகோணம் (Hexagon), ஐந்து பக்கம் கொண்டது ஐங்கோணம் (Pentagon).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: கீரிப்பிள்ளை
- ‘Handloom’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: கைத்தறி
- பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: சேய்
- “வெஞ்சுரம்” – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: பண்புத்தொகை
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதினர்”.விடை: செய்தி வாக்கியம்
- ‘முத்தமிழே’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: விளி
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “கம்பன், வள்ளுவர், இளங்கோவடிகள் ஆகியோர் இயற்கையைப் போற்றினர்”.விடை: தனி வாக்கியம்
- ‘படுதுயர்’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: வினைத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
